உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்



தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் (வயது 68) சற்றுமுன் சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

கடந்த செப்டம்பர் 22-ந் தேதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மிகவும் கவலைக்கிடமாக  இருந்து வந்த நிலையில்  சற்றுமுன் அவர் உயிர் பிரிந்தது.

 

Related posts

இம்ரான் தாஹிர் ஓய்வு பெறுகிறார்…

wpengine

மே 17ம் வைத்தியர்கள் வேலை நிறுத்தம்…

wpengine

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

News Editor