உள்நாட்டு செய்திகள்

தப்பிச் செல்ல முற்பட்ட கொவிட் நோயாளி பிடிபட்டார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயற்சித்த கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்த நபர் 22 வயதுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடற் கொள்ளையர்கள் பிடியில்…

wpengine

டெக்னிகல் சந்திப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல்…

wpengine

ட்ரோன் கெமரா :  ஒருவர் கைது

wpengine