உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கந்தக்காடிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற, கொரோனா தொற்றுக்குள்ளன நபர் மீண்டும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவரும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை..

wpengine

UPDATE – கெசல்வத்தை சம்பவம் தொடர்பில் நால்வர் கைது.

wpengine

வடக்கு ஆளுனராக மீண்டும் ரெஜினோல்ட் குரே…

wpengine