Top Story 2உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் சிக்கினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க வலானகொட பிரதேசத்தில் தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் இன்று(22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வு…

wpengine

ஆவா குழுவின் மூன்று உறுப்பினர்கள் கைது

wpengine

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine