உள்நாட்டு செய்திகள்

தப்பிச்சென்ற கைதிகள் குறித்து விசாரணை…


முல்லைத்தீவு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதே, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை  இடை நிறுத்தம்

wpengine

தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம் – மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு

wpengine

பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விளக்கமறியலில்…

wpengine