உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2020 ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இம் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

wpengine

களு கங்கை அண்டிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பருகுவதற்கு உகந்ததல்ல..

wpengine

ஐ.தே.கட்சியில் வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமல்ல விஷத் தேனீக்களும் உள்ளன…

wpengine