Top Story 1உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(27) நடைபெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜுடீனுடன் றகர் விளையாடிய மற்றுமோர் வீரர் திடீரென மரணம்

wpengine

கொரோனா நோயாளிகள் மூவர் மீண்டனர்

wpengine

அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான 3 மனுக்களை முன்கொண்டுசெல்ல அனுமதி!

News Editor