Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை அளிக்க முடியாமல் போனோருக்கு நேற்றும்(20) இன்றும்(21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Related posts

அவதூறு வழக்கில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன்!

wpengine

இலங்கை அணிக்கு எதிரான தொடரினை கைப்பற்றியது இந்தியா…

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine