Top Story 3உள்நாட்டு செய்திகள்

தபால் தொழிற்சங்கத்தினரும் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மைக்காலமாக தபால் அலுவலக இணையத்தளங்களில் இடம்பெறுகின்ற தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்வரும் 02 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

wpengine

வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்

Azeem Kilabdeen

மே 23 அரச பொது விடுமுறையாக அறிவிப்பு

wpengine