உள்நாட்டு செய்திகள்

தபால் தொழிற்சங்கங்கள், பொது நிர்வாக அமைச்சில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தையில்..



தபால் தொழிற்சங்கங்களது கோரிக்கைக்கு அமைய தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று இன்று(05) காலை இடம்பெறவுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளது குழுவுடன் பொது நிர்வாக அமைச்சில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தபால் அதிகாரி ரோஹன அபேரத்ன தெரிவித்திருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையினூடாக தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லாதவிடத்து எதிர்வரும் 10ம் திகதி நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த சங்கம் அரசுக்கு எச்சரித்துள்ளது.

#reeshma

Related posts

ஜனாதிபதி பிரதமரை விலக்காமைக்கான காரணத்தினை தமாரா கூறுகிறார்..

wpengine

இன்று(18) முதல் கின்சி வீதியின் புதிய போக்குவரத்து திட்டம் அமுலுக்கு…

wpengine

சென்னைக்கான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம்..

wpengine