உள்நாட்டு செய்திகள்

தபால் திணைக்களத்தின் இலட்சினை புதிய வடிவில்



(FASTNEWS | COLOMBO) – தபால் திணைக்களத்தின் இலட்சினையை மாற்றி, புதிய இலட்சினையை அறிமுகப்படுத்துவதற்காக, யோசனைகள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இதுதொடர்பில் பொதுமக்களிடம் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்குள் இது தொடர்பில், பொதுமக்களின் ​யோசனைகளைப் பெறும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது குருவியொன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலட்சினையை, குருவி பறப்பதைப் போன்று மாற்றம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

wpengine

சஹ்ரான் ஹஷீமின் மனைவி ஆணைக்குழுவில்

wpengine

தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

wpengine