உள்நாட்டு செய்திகள்

தபால் சேவை தனியார் மயப்படுத்தப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் சேவையை தனியார்மயப்படுத்த எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஜீவ் பிணையில் விடுதலை [UPDATE]

wpengine

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம்

Azeem Kilabdeen

இலங்கை – இந்தோனேஷியா மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine