உள்நாட்டு செய்திகள்

தபால் கட்டணம் அதிகரிப்பு…



தபால் சேவையில் குறைந்தபட்ச கட்டணமானது 05 ரூபாவினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமினால் நேற்று(20) பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூன் 15ம் திகதி முதல் முத்திரைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதுள்ள 10 ரூபாவானது, குறைந்தபட்ச தபால் கட்டணமாக 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

விபச்சார விடுதியினை நடாத்திய மட்டு.முன்னாள் மேயர் உட்பட 4வரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

பால்மா வகைகளின் விலைகளை மேலும் குறைக்க நிறுவனங்கள் இணக்கம்

News Editor