உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானம்



(FASTNEWS|COLOMBO)- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கப்பெறாவிட்டால், நாளை முதல் போராட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என தபால் ஊழியர்களது தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகன போக்குவரத்து விதிகளின் படி அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அந்த தருணத்தில் இருந்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்

wpengine

இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்…

wpengine

முதலாம் தவணை இன்று ஆரம்பம் …

wpengine