உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்



(FASTNEWS|COLOMBO) – தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எவன்-கார்ட் சர்ச்சை குறித்து இன்று விஷேட கூட்டம்

wpengine

தேர்தல் வன்முறையால் 02 கடைகள் தீக்கிரை…

wpengine

வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு..!

wpengine