உள்நாட்டு செய்திகள்

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் மீள தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்…

wpengine

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

Azeem Kilabdeen

குறுகிய காலத்தில் வறுமைக்கு தீர்வு

wpengine