Top Story 2உள்நாட்டு செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும்(24) நாளையும்(25) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

இதன்படி இன்று(24) காலை 8.30 முதல் பிற்பகல் 4 மணி வரையும், நாளை(25) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால் மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் தமது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

20/20 தொடரினை இலங்கை அணி கைப்பற்றியது… [PHOTOS]

wpengine

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதம்

News Editor

நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது…

wpengine