உள்நாட்டு செய்திகள்

தனு ரொக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

தயா மாஸ்டருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை..

wpengine

தனியார் பிரிவினரது சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு…

wpengine

கிண்ணியா விபத்து – மூவர் கைது

wpengine