கேளிக்கை

தனுஷ் உடன் நடிக்க ஐஸுக்கு விருப்பம் இல்லையாம்..



தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். இவர் அடுத்து விஐபி-2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் யாராவது பாலிவுட் பிரபல நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம், கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போன்று நெகட்டிவ் கதாபாத்திரம்.

முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராயை தான் தனுஷ் அணுகியுள்ளார், அவர் முழுக்கதையும் கேட்ட பிறகு, வில்லியாக நடிக்க உடன்பாடில்லை என கூறிவிட்டாராம்.

இதன் பிறகே இந்த கதாபாத்திரம் கஜோலுக்கு வந்துள்ளது.

Related posts

உலக சினிமாவில் வரவேற்பை பெறும் தனுஷ் படம்…

wpengine

மணிரத்னம் படத்தில் மலை உச்சியில் பாடல் கம்போசிங் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்…

wpengine

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் காதல் ஜோடி

wpengine