உள்நாட்டு செய்திகள்

தனியார் வைத்திய நிறுவனத்தில் மனித உடற்பாகங்கள் குறித்து GMOA கோரிக்கை.


தனியார் வைத்திய நிறுவனத்தில் மனித உடற்பாகங்களை வைத்திருப்பதன் சட்டத்தன்மையை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(04) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

வரிகள் குறித்த திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்படமாட்டாது.

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு, வேறு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை..

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு உத்தரவு..

wpengine