Top Story 2உள்நாட்டு செய்திகள்

தனியார் வகுப்புகளுக்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 

Related posts

சாவக்கச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி..

wpengine

17 வயது சிறுமியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை..!

wpengine

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine