உள்நாட்டு செய்திகள்

தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க போக்குவரத்து அமைச்சு இணக்கம்



(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான, நிதியை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குத்தகை தவணைக் கட்டணத்துக்கு அப்பால் குறித்த நிவாரணங்களை வழங்க அமைச்சு இணங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஸ்ஸ சிறைச்சாலை ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கொலை – பிரதான சந்தேக நபர் கைது

Azeem Kilabdeen

05ஆவது கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

1977ம் ஆண்டின் சாதனையினை ஈடு செய்த இலங்கை வீரர்களான குசல் மற்றும் சந்திமால்..

wpengine