உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயராகிறது…


நாடளாவிய ரீதியில் நாளை(15) தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பினை கடந்த புதன்கிழமை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில், ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கைவிட்டதாகவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

திடீர் மின் வெட்டு ஏற்படலாம் : மின்சார சபை

wpengine

மூவரை பலி கொண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த ரிப்பர்

wpengine

மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன..? – அமைச்சர் ரிஷாட் கேள்வி

wpengine