உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தெஹிவளை பத்தரமுள்ள 163  வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஏப்ரல் 21 இறுதி அறிக்கை : அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

wpengine

ஈஸ்டர் குண்டுத் தாக்குல்; விடயங்கள் குறித்து புலனாய்வுத் துறைகள் இன்னும் கவனம் செலுத்தவில்லையாம்!

Azeem Kilabdeen

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…

wpengine