உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்…



கல்முனையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று(16) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை நகரில் தனியார் பஸ் நிலையத்தை ஏற்படுத்தி தருமாறும், இணைந்த சேவையை உறுதிப்படுத்துமாறும் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை நகரிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை – பிரதமர்..

wpengine

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இன்று(19) பூரண ஹர்த்தால்…

wpengine

மதுபானசாலைகளுக்கு பூட்டு

wpengine