உள்நாட்டு செய்திகள்

தனியார் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் பொரல்லை, கெம்பல் மைதானத்தில்…

wpengine

ரொஹிங்கியா முஸ்லிம்களின் அவலம் – மற்றுமோர் அய்லான் கரை ஒதுங்கியது…

wpengine

திட்டமிடப்பட்ட பஸ் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine