உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் மாதந்த அடிப்படை சம்பளத்தை 10,000 முதல் 12,500 அதிகரிக்கப்பட்டுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாளாந்த சம்பளம் 400 ரூபாய் இருந்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில பகுதிகளில் 12 மணி ​நேர நீர்வெட்டு

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்…

wpengine