வணிகம்

தனியார் கம்பனி பதிவுக் கட்டணங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது..



தனியார் கம்பனி பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு புதிய தனியார் கம்பனி பதிவுகள் வீழ்ச்சியடைந்திருந்ததாகவும் தற்போது கட்டணங்களை குறைத்துள்ளதாகவும் தற்போது தனியார் கம்பனிகளுக்கான பதிவுக் கட்டணம் 11, 000 ரூபா அமைச்சர் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிக அதிக விலையிலான பாதணி… (PHOTOS)

wpengine

கோதுமை மாவின் விலை குறைவு

wpengine

பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு…

wpengine