கேளிக்கை

தனிமையில் இலியானா



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பிரபல நடிகை இலியானா தீவில் தனியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீவில் தனியாக இருக்கும் இலியானா... வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்

 

Related posts

இனி என் படங்களில் இந்த மாதிரி எந்த காட்சியும் இருக்காது – சிவகார்த்திகேயன் அதிரடி…

wpengine

சன்னி லியோனுக்கு நடிக்கத் தடை…

wpengine

விராட் மற்றும் தீபிகாவுக்கு இன்ஸ்டகிராம் விருதுகள்…

wpengine