உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலாக்கப்பட்ட கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில், அந்த சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் ஆயிரத்து 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார பணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

wpengine

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முதற்கட்ட பணி…

wpengine