உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 31 பேர் வெளியேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்

இவ்வாறு வெளியேறியவர்கள் நாவலப்பிட்டி மற்றும் செவனகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இறுதி குழாமே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

Related posts

சொல்லாக் காசாக மாறியுள்ளார் ஜனாதிபதி – சாடுகிறார் லால்காந்த

wpengine

ஹொரணை – இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்…

wpengine

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

wpengine