உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | வவுனியா) – வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 77 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இன்று(05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு..!

wpengine

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம்

wpengine

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இணைவு…

wpengine