Top Story 2உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் தொடர்பிலான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிட்டி ‘லக்சந்த செவண’ குடியிருப்பு தொகுதி இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை அபயபுரம் கிராமசேவகர் பிரிவும், முருகாபுரி கிராம சேவகர் பிரிவும் இன்று காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

Related posts

பரீட்சார்த்திகளுக்கு மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை…

wpengine

முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜாலியவின் மனைவியை கைது செய்ய பிடியாணை…

wpengine

தனியார் பேரூந்து வேலைநிறுத்தம் தொடர்கிறது..

wpengine