உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் தொடர்பிலான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்த இன்று (16) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத “லோகோமோடிவ் ஒப்பரேட்டிங் இஞ்சினியர்ஸ்” வேலை நிறுத்தத்தில்..

wpengine

உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டியது அவசியம் – முஜிபுர் ரஹ்மான்

wpengine

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 66 பேர் உயிரிழப்பு…

wpengine