உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்த சில நாட்களில் தனிமைப்படுத்தப்படாத பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அல்லது பயணக் கட்டுப்பாடுகளோ விதிக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சசேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பயணிகளுக்கான பயணச்சீட்டை விநியோகிக்க பஸ்களில் இலத்திரனியல் இயந்திரம்…

wpengine

டீ.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பிலான மனு நிராகரிப்பு..

wpengine

மாலையில் இடியுடன் கூடிய மழை

wpengine