உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வட்டியில்லாக்கடன் முறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள்

wpengine

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் தெரிவிப்பு…

wpengine

Gota Go Gama- போராட்டக்களம் இன்றுடன் 50 நாள் பூர்த்தி

News Editor