உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 225 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரை 14 ஆயிரத்து 735 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டொனால் டிரம்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து.

wpengine

இதுவரை 16,488 பேர் மீது வழக்குத் தாக்கல்

wpengine

இறுதிச் சந்தர்ப்பத்திலேயே நாம் தீர்மானிப்போம் – ஹகீம்

wpengine