உள்நாட்டு செய்திகள்

மேலும் 219 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த 219 பேர் தனிமைபடுத்தலை நிறைவு செய்த வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இந்நிலையில், 14 நாட்கள் கண்காணிப்பு மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இன்று அதிகாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

நிதிக்குற்ற விசாரணைகளின் உண்மைத்தன்மை பாராளுமன்றில் வெளிச்சத்திற்கு – விஜித

wpengine

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

wpengine