உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 27 பேர் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 27 பேர் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துகொண்டு வீடுதிரும்பியுள்ளனர.

இதேவேளை நாடு முழுவதும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தமாக 4,882 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை மொத்தமாக 5,136 நபர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பூர்த்திசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு.

wpengine

2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34.4% இனால் வீழ்ச்சி…

wpengine

கொஸ்கம வெடிப்பு – அடிப்படை விசாரணைக்காக இராணுவ நீதிமன்றத்தை நிறுவ தீர்மானம்

wpengine