உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் கைதி தப்பியோட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை – வடக்கு சிரிலந்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஹெரோயின் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

48 வயதுடைய குறித்த பெண் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அவரைத் கண்டறிவது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

wpengine

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட கல்வி அமைச்சு!

wpengine

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine