உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 8099 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய தினத்திலும் 435 பேர் தனிமைப்படுத்தல் இராணுவ மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 40 மத்திய நிலையங்களில் 3444 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…

wpengine

ஜொன்ஸ்டனுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

wpengine

பா.உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine