Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் நாளை(04) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிாிவு, மிாிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

Related posts

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு இயந்திரம் செயலிழப்பு..!

wpengine

பொலிஸ் திணைக்களமானது பாதுகாப்பு அமைச்சின் கீழ்…

wpengine

கொழும்பு – லோட்டஸ்ட் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine