Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் செயற்பாட்டிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சஜின் வாஸிற்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

நாளை(26) 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

wpengine

தெமட்டகொடவில் கடத்தப்பட்ட நபரை ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன – பொலிஸார்

wpengine