உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிராமங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதுகம குடியிருப்பு பகுதி தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்துகம, பதுகம நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த அனைத்து கிராமங்கள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சி.ஐ.டியிலிருந்து மைத்திரி வௌியேறினார்

Azeem Kilabdeen

ஸ்ரீ.பொதுஜன முன்னணி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் இன்று விசேட கலந்துரையாடலில்..

wpengine

எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவே இறுதி அறிவித்தல் – அனுரகுமார..!

wpengine