உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட சங்கக்கார; பிரார்த்திக்கும் ரசிகர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கை கிரிக்கெட்டின் அணியின் முன்னால் தலைவரும் எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தன்னை தன்னைத் தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார்.

அண்மையில் லண்டன் சென்று திரும்பிய சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசின் அறிவுருத்தலுக்கு அமைய தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

பொலிஸார் அறிவுறுத்தலின் படி மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் பதிவு செய்து தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த அறிவுறுத்தலை பின்பற்றுகின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை,  கொரோனா தொற்று ஏற்பட கூடாது என பிரார்த்திப்பதாக அவரின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட , முஸ்லிம்களின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் – ஹக்கீம்..!

wpengine

14 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் 04 பேர் கைது…

wpengine

லண்டன் – இஸ்லாமாபாத்திற்கு இடையில் சேவையில் இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பாகிஸ்தான் மூடுவிழா…

wpengine