Top Story 2உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எந்தவொரு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்த வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகிய நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி – வேன் நேருக்கு நேர் மோதியதில் 03வர் பலி…

wpengine

ஜனாதிபதி இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட பணம்! அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அறிவிப்பு

wpengine

MCC இனை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

wpengine