உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் –19) – பிலியந்தலை பொலிஸ் நிலையத்திலுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மீன் கொண்டு சென்ற பாரவூர்தியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டடுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts

துமிந்த சில்வா, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

தேசிய அரசினை தொடர ஐ.ம.சு.முன்னணி இணக்கம்…

wpengine

ஆசிரியர் சேவைக்கு மேலும் 130 பட்டதாரிகள்…

wpengine