விளையாட்டு

தனது 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார் தினேஷ் சந்திமால்….



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 8 ஆவது சதத்தை இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் பெற்று கொண்டுள்ளார்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய போது தனது முதலாவது இன்னங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 8 விக்கட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சந்திமால் 38 ஓட்டங்கள் பெற்ற நிலையில் LPW முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் தீர்ப்பளித்தார்.

பின்னர் மேற்கொண்ட மீள் பரிசீலனையில் அந்த ஆட்டமிழப்பு தவறு என தெரியவந்தது. இந்நிலையில் அவர் தனது 8 ஆவது சதத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ஆஸிக்கு எதிரான போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்..

wpengine

சர்வதேச கிக் பொக்சிங்; இலங்கைக்கு 11 தங்கம்

wpengine

இன்றைய போட்டியின் நிலைப்பாடு குறித்து மேத்யூஸ் கருத்து – தலைமைப் பதவி குறித்தும் தெரிவிப்பு..

wpengine