Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனது கடமைகளை பெறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி



(FASTNEWS|COLOMBO) – இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மகனை பழிவாங்காது என்னை சிறையில் அடைத்திருக்கலாம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

wpengine

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

wpengine

தியதலாவ முகாமிலிருந்த மாணவர்கள் வெளியேற்றம்

wpengine