உள்நாட்டு செய்திகள்

தனது அமைச்சினை பொறுப்பேற்றார் ஜோன் அமரதுங்க



காணி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஜோன் அமரதுங்க தனது அமைச்சின் கடமைகளை இன்று(04) பொறுப்பேற்றார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள காணி அமைச்சிலேயே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கைரியா பெண்கள் பாடசாலையின் மேம்பாலம் திறந்து வைப்பு

wpengine

சைட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட மருத்துவமனைகளுக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம்..

wpengine

மின்சார சபையின் அவசர அழைப்பிற்கான புதிய இலக்கம் அறிமுகம்

wpengine